வெளியே... on October 28, 2017 Get link Facebook X Pinterest Email Other Apps கதவுகளை இறுகத் தாழிடு கண்களையும் மூடிக்கொள் காதுகளின் துவாரத்தை ஆள்காட்டிவிரல்களால்நிரப்பு தேவையெனில்முழு பிரக்ஞையற்றும் இரு ஓலமிட்டபடிதான் எரிந்து கொண்டிருப்பேன்வெளியே Comments
Comments
Post a Comment